பைக்கில் குடையுடன் வலம் வரும் குருக்கள் - வியந்து பார்க்கும் கரூர் மக்கள்

பைக்கில் குடையுடன் வலம் வரும் குருக்கள் - வியந்து பார்க்கும் கரூர் மக்கள்
Published on

கரூர் அருகே, இருசக்கர வாகனத்தில் குடையுடன் வலம்வரும் குருக்கள் கவனம் ஈர்த்து வருகிறார்.

சின்னத்தாராபுரம் பகுதியில், விநாயகர் கோவில் அர்ச்சகராக இருப்பவர் பாபு.

தினமும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வரும் இவர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதில் இருந்து தற்காத்துக் கொள்ள இருசக்கர வாகனத்தில் நிழற்குடை அமைத்து கவனம் பெற்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com