சென்னையை அடுத்த பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் ( குரு ஸ்தலம் ) குரு பெயர்ச்சியொட்டி நடைபெற்ற சிறப்பு பரிகார பூஜையில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்....