கோழி இறைச்சிக்குள் சிக்கிய துப்பாக்கி..! - அதிர்ந்து போன அதிகாரிகள்.. விமான நிலையத்தில் பரபரப்பு

x

கோழி இறைச்சிக்குள் சிக்கிய துப்பாக்கி..! - அதிர்ந்து போன அதிகாரிகள்.. விமான நிலையத்தில் பரபரப்பு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண விமான நிலையத்தில் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கைத்துப்பாக்கியுடன் ஃபோர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏற முயன்ற பயணி சோதனையின் போது அதிகாரிகளிடம் பிடிபட்டார்... துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்தனவா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்