விட்டுக்கொடுக்காமல் இருக்கும் குஜராத்..உள்ளே புகுந்த RCB..பதறும் LSG, CSK

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் உள்ளது. 15 புள்ளிகளுடன் சென்னை 2ம் இடத்திலும் லக்னோ 3ம் இடத்திலும் உள்ளன, 14 புள்ளிகளுடன் பெங்களூரு 4ம் இடத்திலும் மும்பை 5ம் இடத்திலும் உள்ளன. 12 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 6ம் இடத்திலும் கொல்கத்தா 7ம் இடத்திலும் பஞ்சாப் 8ம் இடத்திலும் உள்ளன. தொடரில் இருந்து வெளியேறிய டெல்லி 10 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் ஹைதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்