கோர விபத்து நடந்த குஜராத் பாலத்தை..எட்டி உதைத்து விளையாடிய இளைஞர்கள் - தீயாய் பரவும் வைரல் காட்சிகள்

x

கோர விபத்து நடந்த குஜராத் பாலத்தை..எட்டி உதைத்து விளையாடிய இளைஞர்கள் - தீயாய் பரவும் வைரல் காட்சிகள்

குஜராத் மாநிலம் மோர்பியில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான தொங்கு பாலத்தில், இதற்கு முன்பாக வேறு ஒரு நாள், இளைஞர்கள் எட்டி எட்டி உதைத்து விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்