குஜராத் எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றார்கள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே, முதல் அமர்வில் 182 எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் யோகேஷ் படேல் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். மேலும், சபாநாயகர் மற்றும் துணை சபாநயகருக்கான தேர்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com