காரை தர தரவென 1 கிமீ தூரம் இழுத்துச்சென்ற டேங்கர் லாரி... நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

x

குஜராத் மாநிலம் சூரத்தில், கட்டுப்பாட்டை இழந்த ஆயில் டேங்கர் லாரி, முன்னே சென்றுக் கொண்டிருந்த காரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்