குஜராத் பாலம் அறுந்து விபத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

x

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான செய்தி கேட்டு வேதனை அடைந்த‌தாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அவர் கூறியுள்ளார். ஆற்றில் சிக்கியுள்ளவர்களை விரைந்து பாதுகாப்பாக மீட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்