மன்னிப்பு கோரிய குஜராத் பவுலர் யாஷ் தயால்

x

இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்கு உரிய வகையில் பதிவிட்ட குஜராத் அணி பவுலர் யாஷ் தயால், சர்ச்சைப் பதிவை நீக்கி மன்னிப்பு கோரி உள்ளார். லவ் ஜிஹாத் என குறிப்பிட்டு சர்ச்சைக்கு உரிய வகையில் யாஷ் தயால், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், bஅந்த ஸ்டோரியை யாஷ் தயால் நீக்கி உள்ளார். தவறுதலாகப் பதிவிட்டு விட்டதாகவும், அனைத்து மதம் மீதும் தனக்கு மரியாதை இருப்பதாகவும், அவர் தெரிவித்து உள்ளார். யாஷ் தயால் ஓவரில்தான் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங், 5 சிக்ஸ் அடித்தது நினைவுகூரத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்