"சாரே கொல மாஸ் சாரே" தரையில் அமர்ந்தபடியே 117 முறை ஸ்கிப்பிங் -கின்னஸ் சாதனை படைத்த மின்னல் மனிதர்
"சாரே கொல மாஸ் சாரே" தரையில் அமர்ந்தபடியே 117 முறை ஸ்கிப்பிங் -கின்னஸ் சாதனை படைத்த மின்னல் மனிதர்
அமர்ந்தபடி ஸ்கிப்பிங் செய்வதில் வங்க தேசத்து இளைஞர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்... தாக்குர்காவனைச் சேர்ந்த ரசெல் இஸ்லாம், தரையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி, மின்னல் வேகத்தில் ஒரு நிமிடத்தில் 117 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்... கின்னஸ் உலக சாதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
Next Story