வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்

x

NVS-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

NVS-01 செயற்கைக்கோள் 2ம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்டது

நிலம், கடற்பரப்பில் பயணிக்கும் இடம், தொலைவை துல்லியமாக கணிக்க NVS-01 செயற்கைக்கோள் உதவும்

GSLV F-12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட NVS-01 வழிகாட்டி செயற்கைக்கோள்


Next Story

மேலும் செய்திகள்