BREAKING || குரூப் 4 தேர்வு முடிவு - டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

x

குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு, "தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது", தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நிலையில் அறிவிப்பு, தேர்வு நடைபெற்று 7 மாதங்கள் கடந்தும் முடிவுகள் வெளியாகாததால் அதிருப்தி


Next Story

மேலும் செய்திகள்