#BREAKING || குரூப் 2 தேர்வு- மதிய தேர்வு நேரம் மாற்றம் | tnpsc group 2

x

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தமிழ் வழி தேர்வு வினாத்தாள் குளறுபடி விவகாரம்.

மதியம் நடைபெறும் தேர்வு நேரத்தை மாற்றியது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.

மதிய தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு.

பதிவு எண், வினாத்தாள் வேறுபட்டு இருந்ததால் பல இடங்களில் கால தாமதமாக தொடங்கியது குரூப் 2 தேர்வு.

தாமதமான மையங்களில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்தது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.

கூடுதல் நேரம் ஒதுக்கீடு காரணமாக மதிய தேர்வு நேரத்தை மாற்றி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்