அடுத்த ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள நிலையில், போட்டி தேர்வு அறிவிப்பு பல்வேறு தரப்பினரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.