"கல்யாணத்துக்கு நேரமாச்சு..வேகமா நட" மணமகள் வீட்டிற்கு 28 கி.மீ தூரம் நடந்தே சென்ற மணமகன் | Odisha

x

ஒடிசாவில் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, மணமகன் குடும்பத்தினர் சுமார் 28 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த நரேஷ் பிஸ்கா என்ற இளைஞருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் ஒடிசாவில் வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, மணமகன் வீட்டார் சுமார் 28 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மணமகள் வீட்டாரின் இல்லத்தை அடைந்துள்ளனர். மணமகன் வீட்டார் மணமகள் வீட்டிற்கு நடந்து செல்லும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்