பச்சை கொடி காட்டிய தேர்தல் ஆணையம் - முடிவு பெற்றதா அதிமுக பஞ்சாயத்து?

x

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து, அவரது தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தை யும் ஒதுக்கி... ஏறக்குறைய அதிமுக பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது, தேர்தல் ஆணையம். இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்