கொட்டித்தீர்த்த கனமழை... நீரில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் - வெள்ளத்தில் மிதக்கும் நகரம்

x

கொட்டித்தீர்த்த கனமழை... நீரில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் - வெள்ளத்தில் மிதக்கும் நகரம்

கிரேக்க தீவில் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்தார். கிரீஸ் தீவான கிரீட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்