தாத்தா கையை விட மனமில்லாத பேத்தி... கண்ணீருடன் சபாநாயகருக்கு பாய் சொன்ன வீடியோ

x

கனடாவில் நடக்கும் காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சபாநாயகர் அப்பாவு-வின் உயிருக்குயிரான பேத்தி அவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்