GRT ஜுவல்லர்ஸின் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு - வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

x

பிரபல ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிறுவனம், பெங்களூரில் உள்ள எலஹங்காவில் புதிய பிரம்மாண்ட ஷோரூமைத் திறந்துள்ளது... இந்த புதிய ஷோரூமிலும், இதர ஜிஆர்டி ஷோரூம்களைப் போலவே, தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, மற்றும் ரத்தின கற்கள் ரகரகமாய் கிடைக்கும்... இங்கு தங்க நகைகள் வாங்கும் போது ஒரு கிராமிற்கு 50 ரூபாய் குறைவாகவும், பழைய தங்கத்தை மாற்றும்போது கிராமுக்கு 50 ரூபாய் கூடுதலாகவும் வழங்கப்படுவதுடன், வைரம், வெள்ளிக்கும் சலுகைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்