எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டணி கூட்டம் - களமிறங்கிய சோனியா,ராகுல்

x

பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுனா கார்கே-வை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்


Next Story

மேலும் செய்திகள்