"அரை காசு ஆனாலும் அரசாங்கப் பணம்"... ஆண்டுக்கணக்காக காத்திருக்கும் பட்டதாரிகள்

x

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்