ஜி.பி. முத்துவுக்கு உடல்நலக்குறைவு - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

x
  • பிரபல டிக் டாக் புகழ் ஜி பி முத்து உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • ஜிபிமுத்து சிகிச்சை பெறும் புகைப்படும் இன்ஸ்டாகிராமில் பரவிய நிலையில், ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
  • விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்