கெளதம் அதானியின் கடந்த பத்தாண்டு சொத்து மதிப்பின் விவரங்கள் - அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்

x
  • நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான போது, 2014 மே மாதத்தில் அதானியின் சொத்து மதிப்பு 60,709 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2017 வரை அதிகம் மாற்றம் இல்லாமல் தொடர்ந்த அதானியின் சொத்து மதிப்பு, 2018 பிப்ரவரியில் 92 ஆயிரத்து 635 கோடி ரூபாயாக அதிகரித்தது.
  • 2020 மார்ச்சில் 48,054 கோடி ரூபாயாக சரிந்த சொத்து மதிப்பு, 2020 செப்டம்பரில்1.45 லட்சம் கோடி ரூபாயாக மூன்று மடங்கு அதிகரித்தது.
  • 2021 ஜூனில் 6.36 லட்சம் கோடியாக அதிகரித்த சொத்து மதிப்பு, 2022 ஏப்ரலில் 10.33 லட்சம் கோடி ரூபாயாக உச்சமடைந்தது.
  • 2022 செப்டம்பரில் 12.24 லட்சம் கோடியாக புதிய உச்சத்தை எட்டிய போது, உலக பணக்காரர் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு அதானி முன்னேறினார்.
  • 2023 ஜனவரி 23ல், அவரின் சொத்து மதிப்பு 9.92 லட்சம் கோடியாக சற்று குறைந்தது. உலகப் பணக்கார்கள் வரிசை யில் 3ஆம் இடத்திற்கு சரிந்தார்.
  • ஜனவரி 24ல் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின், அவரின் சொத்து மதிப்பு வெகுவாக சரிந்து, பிப்ரவரி 14ல் 4.33 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது

Next Story

மேலும் செய்திகள்