மாநகர பேருந்துகளில் சிவப்பு பொத்தான்கள் பொருத்துவது ஏன்? ...பயணிகளுக்கு விளக்கம் அளித்த மாநகராட்சி

x

மாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள அவசரகால பொத்தான்களை பயணிகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் சென்னை மாநகராட்சி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தெருக்கூத்து கலைஞர்கள் இசை இசைத்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்