அரசு மருத்துவமனை இடமாற்றம் - பாஜகவினர் சாலை மறியல்

x

நாகையில் அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையை, ஒரத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அவர்களை கைது செய்ய முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது....


Next Story

மேலும் செய்திகள்