தடுப்பு சுவரில் சிக்கிக் கொண்ட அரசு பேருந்து - அலறி ஓடிய பயணிகள்.. சென்னை முக்கிய சாலையில் பரபரப்பு

x

சென்னை ஜெமினி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் உரசி சிக்கிக் கொண்ட அரசு பேருந்து

ஐஸ்ஹவுஸில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் வழியில் போக்குவரத்து பாதிப்பு

பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது தடுப்புச்சுவரில் சிக்கிக் கொண்ட அரசு பேருந்து

மேம்பாலத்தின் சுற்றுசுவரை இடித்து பேருந்தை அகற்றிய போக்குவரத்து போலீசார்


Next Story

மேலும் செய்திகள்