அரசு பேருந்து - ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்..காங்கேயம் அருகே கோர விபத்து

x

காங்கேயம் அருகே அரசுப் பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து.

கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து வீரணம்பாளையம் பகுதியில் விபத்து.

விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் உயிரிழப்பு.

5 பேர் படுகாயம் - 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம்


Next Story

மேலும் செய்திகள்