Whatsapp-ல் மெசேஜ் அனுப்பி கொண்டே பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவர் - தீயாய் பரவும் வீடியோ

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையத்தில், அரசுப் பேருந்தை இயக்கிக் கொண்டே செல்போன் பயன்படுத்திய ஓட்டுநர் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்