பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து.. சாலையில் நிறுத்தப்பட்ட 7 வாகனங்கள் சேதம் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

x

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து.. சாலையில் நிறுத்தப்பட்ட 7 வாகனங்கள் சேதம் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதியதில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உட்பட 7 வாகனங்கள் சேதம் அடைந்தன.

இந்த விபத்து தொடர்பான, பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்