ஆளுநர் போட்ட திடீர் உத்தரவு | Delhi Flood | Governor

x

டெல்லி வெள்ளம் பாதித்த பகுதிகளை, துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா பார்வையிட்டார். காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில், சாலைகளை வெள்ளம் சூழந்ததை அடுத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை ஆளுநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மறுசீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பணிகளை விரைந்து முடிக்க ஆளுநர் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்