"கோவை சம்பவம் குறித்து ஆளுநர் பேசியது சரியல்ல" - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

x

"கோவை சம்பவம் குறித்து ஆளுநர் பேசியது சரியல்ல" - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ விசாரணையை தாமதமாக மாற்றியுள்ளதாக கூறுவது சரியான கருத்து அல்ல என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்