சென்னை மாநகர கூட்டத்தில் ஒலித்த ஆளுநர் கடிதம் - கவுன்சிலர்கள் அதிரடி

சென்னை மாநகர கூட்டத்தில் ஒலித்த ஆளுநர் கடிதம் - கவுன்சிலர்கள் அதிரடி
Published on

"ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும்"

சென்னை மாநகர கூட்டத்தில் பல்வேறு கட்சியின் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

"குறிப்பிட்ட கட்சியின் பிரசார செயலர் போல் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்"

மதிமுக உறுப்பினர் சுப்ரமணியன் பேச்சு

"மக்கள் தேர்வு செய்த பிரதிநிதியை நீக்குவதாக ஆளுநர் அறிவிப்பது, ஜனநாயகத்திற்கு எதிரானது"

சென்னை மாநகர கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் அம்பேத்வளவன்

"சென்னை மாநகர கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இயலாது"

"மாநகர கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கான சட்ட வாய்ப்பு குறைவு"

மாமன்ற உறுப்பினர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

X

Thanthi TV
www.thanthitv.com