#Breaking : ஆளுநர் விவகாரம்... திமுகவின் அடுத்த அதிரடி ... டெல்லிக்கே நேரடி விசிட்...

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் குடியரசு தலைவரை சந்திக்க திமுக திட்டம், திமுக முக்கிய நிர்வாகிகள் டெல்லி பயணம்/ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட முடிவு, குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து இன்னும் நேரம் ஒதுக்கவில்லை எனத் தகவல்


Next Story

மேலும் செய்திகள்