தேவர் படத்தை பார்த்து நீண்ட நேரம் கும்பிட்டு கொண்டே இருந்த ஆளுநர்

x

தேவர் படத்தை பார்த்து நீண்ட நேரம்

கும்பிட்டு கொண்டே இருந்த ஆளுநர்

முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழாவை ஒட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்