நீச்சல் போட்டியில் பட்டைய கிளப்பும் நடிகர் மாதவன் மகன் வேதாந்த்... வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்

x

கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் 7 பதக்க‌ங்களை குவித்த நடிகர் மாதவனின் மகனுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர‌ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், 5 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார் .

இது தொடர்பாக தமிழிசை சௌந்த‌ர‌ராஜன், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வேதாந்த் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்