தமிழ்நாடு ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்று துரைமுருகன் கூற முடியாது என தெரிவித்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்வதும், ராஜினாமா செய்ய கூறுவதும் சரியல்ல என கூறியுள்ளார்