"வரம்பு மீறும் ஆளுநர்" பேரவையில் கொந்தளித்து பேசிய எம்எல்ஏ

x

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார்.இந்த தீர்மானம் பேரவை உறுப்பினர்களின் மூலம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. இதற்கு பின், தீர்மானத்தின் மீது ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அந்த வகையில் எம்எல்ஏ ராமச்சந்திரன் பேசிய பல்வேறு கருத்துகளை இங்கு காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்