"ஆன்லைன் ரம்மி சட்ட விவகாரத்தில் ஆளுநர் அப்பட்டமாக அரசியல் செய்கிறார்" - கே.எஸ்.அழகிரி

x

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில், ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பட்டமாக அரசியல் செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்