பிரபல யூடியூபர் இர்பானுக்கு 'டீ ட்ரீட்' கொடுத்த ஆளுநர்
விதவிதமான உணவுகளை சாப்பிடும் வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்தே மிகவும் பிரபலமானவர் இர்பான். அண்மையில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், ஆளுநருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமணத்தில் பங்கேற்க முடியாததால், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு இர்பான் மற்றும் அவரது குடும்பத்தாரையும் நேரில் வரவழைத்து விருந்து கொடுத்து ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.
Next Story
