ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா - மம்தா, ஸ்டாலின், ஆர்.என்.ரவி பங்கேற்பு | la ganesan | mamata | stalin

x

மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கிய பிரமுகர்களும் பாஜக நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்