"அரசு பணிகள் திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே..." - தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்

x

"அரசு பணிகள் திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே..." - தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்


அரசு பணிகள் திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்