நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் 21 பட்டப்படிப்புகள், தமிழக அரசு பணிக்கு உகந்தவை அல்ல என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.