"அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கு"... "குழந்தையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிட்டது" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

x

குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் குழந்தையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்