அலுவலகத்துக்குள் புகுந்து கதவை அடித்து உடைத்த அரசு ஊழியர் - தாம்பரத்தில் பரபரப்பு

x

அலுவலகத்துக்குள் புகுந்து கதவை அடித்து உடைத்த அரசு ஊழியர் - தாம்பரத்தில் பரபரப்பு

தாம்பரம் ஆர்டீஒ அலுவலகத்தில் வாகன பதிவு ஸ்மார்ட் கார்டுகள் மாயமான விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர் பாலாஜி, தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்