அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து2 பேர் உயிரிழப்பு.. 30 பேர் படுகாயம்..

x

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து2 பேர் உயிரிழப்பு.. 30 பேர் படுகாயம் - பரபரப்பு சம்பவம்


செங்கம் அருகே அரசுப்பேருந்தும், காய்கறி ஏற்றி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்