இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் தேதி அதிபர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.