ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது சிபிஐ .ரயில் விபத்து தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும் என அறிவிப்பு.ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 175 பேர் காயமடைந்தனர்