பிளே ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் | GOOGLE

x

கூகுள் நிறுவனத்திற்கு, போட்டி ஆணையம் விதித்த அபராத தொகை உத்தரவுக்கு தடை விதிக்க, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. பிளே ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தியதாக, கூகுள் நிறுவனத்திற்கு போட்டி ஆணையம் 936 கோடியே 44 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அபராத தொகையில் 10 சதவீதத்தை பதிவாளரிடம் நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும், இறுதி விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்