தேவையற்ற புளூடூத் டிராக்கிங்கைத் தடுக்க முயற்சி - கைகோர்க்கும் கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள்

x

தேவையற்ற புளூடூத் டிராக்கிங்கைத் தடுக்க கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன. தொலைந்த பொருட்களை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் AirTags போன்ற புளூடூத் சாதனங்கள் மூலம் ஒருவரை தேவையற்று கண்காணிப்பதைத் தடுக்க பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்