பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட் நியூஸ்-இந்த கேள்வி அட்டன் பண்ணியிருந்தாலே போதும் ஃபுல் மார்க்

x
  • 12ம் வகுப்பு கணிதத் தேர்வில் 1 கேள்விக்கு விடை அளிக்க மாணவர்கள் முயற்சித்திருந்தால் அவர்களுக்கு 5 மதிப்பெண்களை முழுமையாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
  • 12ஆம் வகுப்பு மாணவர்களுககான தமிழ் மற்றும் ஆங்கில வழி கணித கேள்வித் தாள்களில் கேள்வி எண் 47 இல் இடம்பெற்றுள்ள 2 கேள்விகளுக்கு ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • அதில் எந்த கேள்விக்கு விடை அளிப்பதற்கு மாணவர்கள் முயற்சித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த கேள்விக்குரிய 5 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்